அனுதினமும் தேவனோடு நாம் ஐக்கியமாக இருக்க, வேத வசனங்களை தெளிவுப்படுத்தி விளக்க, தினத்தியானம் என்ற இப்பகுதியை வெளியிடுகிறோம்.

இதில் ஒரு வசனத்தை முன்நிறுத்தி அதன் மூலம் நம் மனதில் ஒரு சிந்தனையை ஏற்படுத்தி, நாள் முழுவதும் அந்த வசனம் நம்மோடு பேசும்படி வாய்ப்பை உருவாக்கி தருகிறோம்.

தினத்தியானம் பகுதியில் வெளியான செய்திகளை படிக்க, இணையத்தளத்தின் மேற்பகுதியில் உள்ள தினத்தியானம் என்ற ஐகானை https://bit.ly/3phV2jx கிளிக் செய்யவும்.