நீங்கள் வாலாகாமல் தலையாக மாற வேண்டுமா?

0 1 min 12 mths

பைபிளில் எண்ணற்ற வசனங்களை, தேவனின் வாக்குறுதிகள் அல்லது வாக்குத்தத்தங்களாக எடுத்து கொள்கிறோம். அதுவும் புத்தாண்டு கூட்டங்களில், இது போன்ற வசனங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்நிலையில், நாம் ஆசையாக கூறும் பல வாக்குத்தத்தங்கள், நம் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தையும், செழிப்பையும் உண்மையில் கொண்டு வருகிறதா? என்று கேட்டால், பலரும் ‘இல்லை’ என்று தான் கூறுகிறார்கள்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!