Category: வேதப்-பாடம்

யோனா கூறும் சத்தியங்கள் -14

யோனா தீர்க்கத்தரிசியின் ஒரு நாள் பிரசங்கத்தில், ஒரு நகரமே அழிவில் இருந்து இரட்சிக்கப்பட்டது என்று கடந்த பகுதியில் கண்டோம். இந்நிலையில் அந்த நகரின் இரட்சிப்பு, யோனாவிற்கு ஏற்படுத்திய மாற்றத்தைக் குறித்து இந்த வேதபாடத்தில் காண்போம்.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -14

யோனா கூறும் சத்தியங்கள் -13

மீனின் வயிற்றில் அனுபவித்த கஷ்டத்தில் மனதிரும்பிய யோனா, தேவனுடைய திட்டத்தின்படி நினிவேக்கு சென்று பிரசங்கித்தார். அப்போது அந்த நகரில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -13

யோனா கூறும் சத்தியங்கள் -12

தேவனுடைய சத்தத்திற்கு கீழ்படியாமல், சொந்த விருப்பத்திற்கு தர்ஷீசுக்கு செல்ல முயன்ற யோனா, மீனின் வயிற்றில் சிறை வைக்கப்பட்ட சூழ்நிலையைக் குறித்து கடந்த செய்தியில் சிந்தித்தோம். அங்கிருந்து யோனா தப்புவதற்கு என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -12

யோனா கூறும் சத்தியங்கள் -11

யோனாவின் வரலாற்றைப் படிக்கும் போது, ஒரு பெரிய மீனின் வயிற்றில் 3 நாட்களாக ஒரு மனிதனால் எப்படி உயிரோடு வாழ முடியும் என்ற சந்தேகம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டாகிறது. அதன் பின்னணி குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -11

யோனா கூறும் சத்தியங்கள் -10

நினிவே மற்றும் தர்ஷீசு நகரங்களின் சிறப்புகளைக் குறித்து கடந்த செய்திகளில் கண்டோம். இந்நிலையில் நினிவேக்கு செல்ல யோனா தயக்கம் காட்டியதற்கான மற்ற சில காரணங்களையும், அதன் பின்னணிகளைக் குறித்தும் இந்தச் செய்தியில் காண்போம்.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -10

யோனா கூறும் சத்தியங்கள் -9

இந்த வேதப்பாடத்தின் கடந்த பகுதியில், நினிவே நகரத்தின் சிறப்பு குறித்தும், யோனாவின் தவறான கணிப்புக் குறித்தும் கண்டோம். நினிவேக்கு செல்ல மறுத்த யோனா, தர்ஷீசு நகரத்திற்கு செல்ல திட்டமிட்டார். அந்தக் காலத்தில் உலகிலேயே புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்த நினிவேயை நிராகரித்துவிட்டு தர்ஷீசுக்கு செல்லும் அளவிற்கு அந்த நகருக்கு அப்படி என்ன சிறப்பு இருந்தது என்பதை இந்தச்…

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -9

யோனா கூறும் சத்தியங்கள் -8

யோனா புத்தகத்தை வாசிக்கும் போது, நினிவே மற்றும் தர்ஷீசு என்ற இரு நகரங்களைச் சாதாரணமாக காண்கிறோம். ஆனால் நினிவே நகரத்திற்கு போக வேண்டிய யோனா, அதற்கு மறுத்துவிட்டு, தர்ஷீசு பட்டணத்திற்கு போக முயற்சி செய்தது ஏன்? என்ற கேள்வி நமக்கு ஏற்படுகிறது.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -8

யோனா கூறும் சத்தியங்கள் -7

கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பிற்கான காரணத்தைக் குறித்து யோனாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், கப்பலில் உள்ள மற்றவர்கள் செய்வது அறியாமல் திணறுகிறார்கள். எனவே யோனாவின் மூலம் உண்டான பிரச்சனைக்கு என்ன பரிகாரம் செய்வது என்று அவரிடமே கேட்கிறார்கள் (யோனா:1.11). இதேபோல நாம் செய்யும் தவறுகளுக்கு தேவனிடம் இருந்து எப்படி மன்னிப்பு கிடைக்கும் என்பது நமக்கு…

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -7

யோனா கூறும் சத்தியங்கள் -6

யோனா:1.9-10 வசனங்களில் தீர்க்கத்தரிசி யோனாவின் அறிக்கையை காண்கிறோம். அதைக் கேட்டு கப்பலில் உள்ள அனைவரும் பயந்து, அதற்கானத் தீர்வையும் யோனாவிடமே கேட்கிறார்கள்.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -6

யோனா கூறும் சத்தியங்கள் -5

கடல் கொந்தளிப்பைக் கண்டு பயந்து கப்பலில் இருந்த மற்ற மதத்தினர் தங்கள் தெய்வங்களை நோக்கி முறையிடும் போதும், யோனா தூங்கினார் என்று கண்டோம். இதிலிருந்து மற்றவர்களோடு சேர்ந்து நான் அழிந்தாலும் பரவாயில்லை, தேவனிடம் இருந்து மறைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் யோனாவிற்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

Continue Reading யோனா கூறும் சத்தியங்கள் -5