Category: தின-தியானம்

பிரசங்கி:3.21

“உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?” பிரசங்கி:3.21 உலகத்தையும், அதில் உள்ளவைகளையும் தனது வார்த்தையினால் தேவன் உருவாக்கினார் என்று பரிசுத்த வேதாகமம் துவங்குகிறது. அதன்பிறகு மனிதனை மண்ணில் இருந்து வடிவமைத்து, தேவன் உருவாக்கினார். மனுஷியை மனித எலும்பில் இருந்து படைத்தார். எனவே படைப்பிலேயே மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் வித்தியாசம் உண்டு…

Continue Reading பிரசங்கி:3.21

அப்போஸ்தலர்:3.6

“அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்;…என்று சொல்லி.” அப்போஸ்தலர்:3.6 தேவாலயத்திற்கு வந்த பேதுருவையும், யோவானையும் பார்த்து, பிச்சை கேட்ட ஒரு சப்பாணியைப் பார்த்து மேற்கூறிய வசனத்தை பேதுரு கூறுகிறார். ஏனெனில் சப்பாணிக்கு தற்காலிக சந்தோஷத்தை அளிக்கும் சில்லரை பணம் பேதுருவிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ…

Continue Reading அப்போஸ்தலர்:3.6

யாத்திராகமம்.14.14

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.” யாத்திராகமம்.14.14 இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான பிரச்சனைகள் உள்ளன. அதில் சில போராட்டங்கள், கஷ்டங்கள் நமக்கு பெரிய யுத்தமாகவே தெரிகின்றன. இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் இன்று அநேகர் தற்கொலை முடிவுக்கு சென்று விடுகிறார்கள்.

Continue Reading யாத்திராகமம்.14.14

1 சாமுவேல்:10.6

“அப்போது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடே கூடத் தீர்க்கத்தரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்” 1 சாமுவேல்:10.6 இஸ்ரவேல் மக்களின் கோரிக்கையை ஏற்று, தேவனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட முதல் ராஜா சவுல். பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீஸ் என்பவரின் மகனான இவர், ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, தீர்க்கத்தரிசி சாமுவேல் கூறிய வார்த்தைகளை தான்…

Continue Reading 1 சாமுவேல்:10.6

2 பேதுரு:3.9

“தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” 2 பேதுரு:3.9 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்த எதிர்பார்ப்பு, பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இயேசுவின் வருகையை குறித்த வாக்குத்தத்தங்களை ஒரு குழுவினர்…

Continue Reading 2 பேதுரு:3.9

1இராஜாக்கள்.19:4

“…போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,” 1இராஜாக்கள்.19:4 பரிசுத்த வேதாகமத்தில் தேவனுக்காக வைராக்கியமாக வாழ்ந்து, தான் சொல்லும் வரை தேசத்தில் மழையோ, பனியோ பெய்யாமல் நிறுத்திய ஒரே தீர்க்கத்தரிசி எலியா. பரிசுத்த தேவனை விட்டு விலகி சிலைகளை வணங்க சென்ற இஸ்ரவேல் மக்களை,…

Continue Reading 1இராஜாக்கள்.19:4