நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 2

0 1 min 3 mths

மலையில் ஆபிரகாமின் பலி: விசுவாசிகளின் பிதாவாகிய ஆபிரகாமின் வாழ்க்கையில், நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த மகனை பலி செலுத்தும் சந்தர்ப்பத்தில் ஒரு மலையை காண முடிகிறது. ஏற்கனவே இது குறித்து வேதத்தில் கழுதைகள் என்ற வேதப்பாடத்தில் சில காரியங்களை படித்தோம். இந்நிலையில் ஆபிரகாமின் வாழ்க்கையில் மலையோடு ஏற்பட்ட தொடர்பை குறித்து காண்போம்.

வேதப்-பாடம்