ஞானமுள்ள உயிரிகள் – பாகம் 2

0 1 min 5 mths

குழிமுசல்: பரிசுத்த வேதாகமம் குறிப்பிடும் மற்றொரு மகா ஞானமான விலங்கு குழிமுசல். பாலூட்டிகள் குடும்பத்தைச் சேர்ந்த இவை, சாதாரண முயல், யானை போன்ற விலங்குகளின் சில பண்புகளைக் கொண்டவை என்று அறிவியல் உலகம் குறிப்பிடுகிறது.

வேதப்-பாடம்