1 இராஜாக்கள்.19:4

0 5 mths

“…போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,” 1இராஜாக்கள்.19:4 பரிசுத்த வேதாகமத்தில் தேவனுக்காக வைராக்கியமாக வாழ்ந்து, தான் சொல்லும் வரை தேசத்தில் மழையோ, பனியோ பெய்யாமல் நிறுத்திய ஒரே தீர்க்கத்தரிசி எலியா. பரிசுத்த தேவனை விட்டு விலகி சிலைகளை வணங்க சென்ற இஸ்ரவேல் மக்களை, திரும்பிக் கொண்டு வர வானத்திலிருந்து அக்னி […]