ஜீவ விருட்சம் நமக்கு சாப்பிட கிடைக்குமா?

0 1 min 3 mths

ஆதாம்-ஏவாள் படைக்கப்பட்டு, அவர்கள் வாழ அளிக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் தான் ஜீவ விருட்சம் இருந்ததாக ஆதியாகமத்தில் காண்கிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்து நம்மில் பலரும் கேட்கும் இந்த ஜீவ விருட்சத்தை நேரில் பார்த்து நாம் சாப்பிட முடியுமா? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கலாம். அதற்கு முதலில் ஜீவ விருட்சம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து […]

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!