யோவான்:20.11 – தினத்தியானம்

0 1 min 4 mths

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள்; யோவான்: 20.11 சிலுவையில் மரித்த இயேசுவின் சரீரம், ஒரு தோட்டத்தில் இதுவரை யாரையும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையில் வைக்கப்படுகிறது. வாரத்தின் முதல் நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த கல்லறைக்கு இயேசுவின் சரீரத்தை பார்க்க மகதலேனா மரியாள் வருகிறார்.

தின-தியானம்