தேவன் மீதான அன்பு எந்த அளவிற்கு ஆழமானது?

0 1 min 3 weeks

உங்களுக்கு தேவன் மீது அன்பு இருக்கிறதா என்று யாரை கேட்டாலும், இருக்கிறது என்று தான் கூறுவார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இயேசுவை நேசிக்கிறோமா? என்றால், கொஞ்சம் சந்தேகம் எழுகிறது. அன்பு சகலத்தையும் தாங்கும், சகிக்கும், ஜெயிக்கும் என்றெல்லாம் வேதத்தில் வாசிக்கிறோம்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!