கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸ் வேண்டுமா?

0 1 min 4 weeks

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றோம். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது சரியா, தவறா? என்ற விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, எதையும் கண்டுகொள்ளாத ஒரு கூட்டம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!