தேவனிடம் சமரசம் செய்ய விரும்புகிறோமா?

0 1 min 2 weeks

வாழ்க்கையில் நெருக்கம், துக்கம், வேதனை மற்றும் கஷ்டங்களின் நடுவில் நாம் செய்யும் பல காரியங்களை, வாழ்வின் செழிப்பான நேரங்களில் செய்ய தவறுகிறோம். மேலும் அதை பல வகையில் தேவன் நினைப்பூட்டினாலும், தேவனிடமே சமரசம் செய்ய விரும்புகிறோம்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!