நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 3

0 1 min 3 mths

மலையில் லோத்தின் குடும்பம்: ஆபிரகாமின் உறவுக்காரனாக வேதத்தில் நாம் காணும் லோத்தின் வாழ்க்கையிலும் ஒரு மலை குறுக்கிடுவதை காண முடிகிறது. ஆபிரகாமிடம் இருந்து பிரிந்து செல்லும் லோத்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையை குறித்து, நாம் சந்திக்கும் சோதனைகள் – பாகம் 3 என்ற வேதப்பாடத்தில் படித்தோம்.

வேதப்-பாடம்