தேவ ஊழியங்களை தடை செய்யும் சில ஊழியர்கள்

0 1 min 4 mths

ஆதி கிறிஸ்தவர்கள் செய்த ஊழியங்களுக்கு, இரட்சிக்கப்படாதவர்களால் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பல கஷ்டங்களையும் பாடுகளையும் சகித்து சுவிசேஷத்தை பரப்பினார்கள். இதனால் நாம் இன்று இயேசுவை அறிந்து, இரட்சிப்பை அடைய முடிந்தது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!