இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் பற்றி தெரியுமா?

0 1 min 1 mth

இயேசுவை சிலுவையில் அறைந்தது யார் என்று கேட்டால், கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற மதத்தினர் கூட யூதர்கள் என்று உடனே கூறி விடுவார்கள். இந்நிலையில், எல்லா ஆண்டும் புனித வெள்ளி அன்று, பொதுவாக தேவாலயங்களில் கிறிஸ்துவின் மரணம், சிலுவையில் இயேசுவின் 7 மொழிகள், கொல்கத்தா பாடுகள் என்று பல கோணங்களில் இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து பிரசங்கிக்கப்படுகிறது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!