வேதத்தில் கழுதைகள் – பாகம் 10

0 1 min 2 mths

சிம்சோனின் வாழ்க்கையில் கழுதை பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தருடைய ஆவி வரும் போது பலசாலியாக மாறி, சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களை செய்தவன் சிம்சோன். இந்த சிம்சோனின் வாழ்க்கையில், பெலிஸ்தரின் மீதான வெற்றிக்கு, ஒரு முறை கழுதை உதவியதை காண முடிகிறது. ஆனால் அது உயிரோடு உள்ள கழுதை அல்ல.

வேதப்-பாடம்