மருத்துவ அறிவை வென்ற தேவ வல்லமை -சாட்சி

0 1 min 4 mths

சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்… பக்தி வைராக்கியம் மிகுந்த ஒரு கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த நான், சிறிய வயது முதலே பக்தியாக வளர்க்கப்பட்டேன். எனது சிறு வயதிலேயே இயேசுவை உண்மையான இரட்சகராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனது பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி படிப்பில் நுழைந்தேன்.

அனுபவ சாட்சி