மறைவான பிசாசின் தந்திரங்கள் – பாகம் 4

0 1 min 3 mths

3வது தந்திரம்: யாத்திராகமம்.10:11ல் பார்வோனின் மூன்றாவது தந்திரத்தை வாசிக்கிறோம். மோசே கேட்டது போல, 3 நாட்கள் தொலைவில் சென்று ஆராதனை செய்யலாம். ஆனால் ஆண்கள் மட்டும் செல்லுங்கள் என்று பார்வோன் ஆலோசனை கூறுகிறான்.

வேதப்-பாடம்