வேதத்தில் காதல் – பாகம் 8

0 1 min 6 mths

காதலில் திளைத்து அழிந்த ஞானி: பரிசுத்த வேதாகமத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தவர்கள் மிக அதிகம். அதிலும் ஆயிரக்கணக்கான பெண்களை திருமணம் செய்ததில், சாலொமோன் சாதனை படைத்தவர். இவர் இஸ்ரவேல் பெண்களை தவிர, மற்ற ஜாதிகளைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொண்டதாக, வேதம் கூறுகிறது.

வேதப்-பாடம்