தேவனை துதித்து பாடுவதில் எவ்வளவு மகிழ்ச்சி

0 1 min 6 mths

கிறிஸ்தவ சபைகளில் தேவனை துதிப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு சபையில் வர்ஷிப் லீடர் என்றாலே பெரிய பதவி என்று மேன்மை பாராட்டி கொள்பவர்களும் உண்டு. இது போதகருக்கு அடுத்த ஸ்தானம் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!