உலகம் படைக்காமல் இருந்தால் பாவம் உண்டாயிருக்காது – இந்த கூற்று சரியா?

0 1 min 4 mths

நம் இணையதளத்தின் பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் போடப்பட்ட ஒரு தினத் தியானத்திற்கு ஒரு நண்பர் சந்தேகம் கேட்டார். அதற்கு பதிலளித்த போது, அவரது மனதில் இருந்த பல சந்தேகங்களைக் கேட்டார். அதில் ஒன்றை தான், மேலே தலைப்பாக அளித்துள்ளோம்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!