வேதத்தில் கழுதைகள் – பாகம் 7

0 1 min 1 yr

அகிதோப்பேலும் கழுதையும்: தாவீதின் முக்கிய ஆலோசகராக இருந்தவர் அகிதோப்பேல். அவர் கூறுவது அனைத்தும் தேவனுடைய ஆலோசனையாக எண்ணப்பட்டது என்று 2 சாமுவேல்:16.23ல் வாசிக்கிறோம். ஆனாலும் தாவீதிற்கு எதிராக துரோகம் செய்து, அப்சலோமின் ஆலோசகராக மாறினதால் அந்த மதிப்பை இழக்கிறார். இந்த அகிதோப்பேலின் வாழ்க்கையின் இறுதியில் ஒரு கழுதை எட்டி பார்ப்பதை காணலாம்.

வேதப்-பாடம்