தேவன் செய்த நன்மைகளை நினைவுக் கூற ஒரு வழி!

0 1 min 3 mths

நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தேவைகளும் குறிப்பிட்ட நேரம் வரை, நம்மை மிகவும் ஏங்க வைக்கின்றன. இதனால் சில தேவைகளின் போது, மற்ற எல்லா காரியங்களையும் விட்டுவிட்டு, அதற்காக மட்டும் ஜெபிக்கிறோம். அது கிடைக்க வேண்டும் என்றும் காத்திருக்கிறோம். அது கிடைத்த பிறகு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!