ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள் – 5

0 1 min 1 yr

இயேசுவின் ஜெபம்: நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஜெபம் என்பது ஒரு முக்கிய பங்கை வகித்தது என்பதை நான்கு சுவிசேஷங்களும் நமக்கு கூறுகின்றன. இரவு முழுவதும் ஜெபித்தார், மலையில் ஜெபித்தார் என்று பல இடங்களில் காண முடிகிறது.

வேதப்-பாடம்