அப்பம் மூலம் இரட்சிக்கப்பட்ட எதிர்ப்பாளர் -சாட்சி

0 1 min 6 mths

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி கூறியது… தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள எனது வாலிப வயதில் தேவன் உதவி செய்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு, எனது கணவருக்கோ, அவரது குடும்பத்தாருக்கோ, நான் தேவாலயத்திற்கு செல்வது சுத்தமாக பிடிக்காது. அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக தான், அவ்வப்போது தேவாலயத்திற்கு சென்று பங்கேற்று வந்தேன்.

அனுபவ சாட்சி