இயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 5

0 1 min 2 mths

மாற்கு சுவிசேஷத்தில் நாம் தியானித்து வரும் லேகியோன் பிசாசு பிடித்த மனிதனின் மற்றொரு குணத்தை குறித்து, லூக்கா:8.27-ல் வாசிக்கிறோம். அங்கே, அவன் வஸ்திரம் எதுவும் அணியாமல் இருந்தான் என்று காண்கிறோம். இதை மாற்கு சுவிசேஷத்தில் குறிப்பிடவில்லை.

வேதப்-பாடம்