நியாயாதிபதிகள்: 21.25 – தினத்தியானம்

0 1 min 2 weeks

அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். நியாயாதிபதிகள்: 21.25 இஸ்ரவேல் மக்களை பல்வேறு தரப்பினர் வழிநடத்தி உள்ளனர். இஸ்ரவேல் என்ற பெயருக்கு சொந்தக்காரரான யாக்கோபின் தலைமையில் ஒரு குடும்பமாக (72 பேர்) எகிப்திற்கு போனார்கள். அங்கு யோசேப்பின் ஆதரவில் பலுகி பெருகி, லட்சக்கணக்கான மக்களாக மாறினார்கள்.

தின-தியானம்