ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 6

0 1 min 1 yr

ஸ்தேவானின் முகம்: ஆதிகால அப்போஸ்தலர்களின் சபையில் பந்தியை விசாரிக்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஸ்தேவான், இயேசு கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்து, அவரது நாமத்திற்காக முதல் ரத்தச் சாட்சியாக மரிக்கிறார். அப்போஸ்தலர்: 6.15ல் ஸ்தேவானின் முகம் ஒரு தேவ தூதனின் முகம் போல தெரிந்தது என்று காண்கிறோம்.

வேதப்-பாடம்