வேதத்தில் காதல் – பாகம் 5

0 1 min 20 hrs

தாவீதை காதலித்த மீகாள்: கடந்த பாகத்தில் பத்சேபாளின் அழகை கண்டு மோகம் கொண்டு, தேவ சித்தமில்லாத காரியங்களில் ஈடுபட்ட தாவீது, தேவ கோபத்திற்கு உள்ளானது குறித்து கண்டோம். அதே தாவீதின் இளம் வயதில், அவரது வீரத்தை கண்டு மீகாள் என்ற ஒரு பெண் காதலித்தார்.

வேதப்-பாடம்