எந்த வயதில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம்?

0 1 min 9 hrs

தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இரட்சிக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் எந்த வயதில் அவருக்கு ஊழியம் செய்யலாம்? என்ற கேள்வி எழும்புகிறது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!