வேதத்தில் கழுதைகள் – பாகம் 3

0 1 min 11 mths

பிலயாமின் வாழ்க்கையில் கழுதை: எகிப்தில் அடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களின் வருகையை கண்டு பயந்தான் மோவாபின் ராஜாவாகிய பாலாக். இதனால் இஸ்ரவேல் மக்களை சபிக்க, வெகுமதிகளை அளிப்பதாக கூறி வரவழைக்கப்பட்டவர் பிலயாம் (எண்ணாகமம்.22).

வேதப்-பாடம்