அதிகாலையில் கட்டாயம் ஜெபிக்க வேண்டுமா?

0 1 min 4 mths

பரிசுத்த வேதாகமத்தில் பெரும்பாலான சம்பவங்கள் அதிகாலையில் நடப்பதாக காண முடிகிறது. ஆனால் நவீன கால கிறிஸ்தவர்கள் இடையே அதிகாலை ஜெபத்திற்கு, அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!