நாம் யாராக இருக்கிறோம்?

0 1 min 8 mths

யாருக்கும் பிரயோஜனம் இல்லாத நபராகவே நான் இருக்கிறேன் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் அவ்வப்போது ஏற்படலாம். மற்றவர்கள் நமக்கு அளிக்கும் மரியாதையின் அளவு குறையும் போது தான், பெரும்பாலும் இந்த மாதிரியான சிந்தனைகள் வருகின்றன.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!