மத்தேயு:14.18 – தினத்தியானம்

0 1 min 6 mths

அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். மத்தேயு: 14.18 இயேசு உலகத்தில் இருந்த போது செய்த அற்புதங்களில் ஒன்று – 5 அப்பத்தையும், 2 மீன்களையும் கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை போஷித்தது. இந்த அற்புதத்தில் வரும் மேற்கண்ட வார்த்தைகளை பல முறை வாசித்தும், கேட்டும் நமக்கு அந்த அற்புதம் ஒரு சாதாரண சம்பவமாக மாறி இருக்கலாம்.

தின-தியானம்