ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள் – 2

0 1 min 5 dys

மோசேயின் முகம்: இஸ்ரவேல் மக்கள் வாழ வேண்டிய முறைகளை எழுதி தர மோசேயை மலையின் மீது ஏறி வருமாறு, கர்த்தர் கட்டளையிடுகிறார். இதற்காக மோசே 40 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மலையில் தேவ சமூகத்தில் காத்திருக்கிறார். தேவ சமூகத்தில் அவரது முகத்தைப் பார்த்து கொண்டு, அவரது சத்தத்தைத் தொடர்ந்து கேட்ட மோசேக்கு, 40 நாட்கள் என்பது ஒரு பெரிய விஷயமாக […]

வேதப்-பாடம்