ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 4

0 1 min 1 yr

தானியேலின் முகம்: இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக சென்ற காலத்திலும், தனது தேவனுக்காக வைராக்கியமாக நின்ற ஒரு ஜெப வீரன் தான் தானியேல். தனது ஜெபத்தை தொடர்ந்தால் உயிரே போகலாம் என்ற நிலை ஏற்பட்ட போதும், அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்காத தானியேல், தன் வாழ்க்கையில் தேவனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தார்.

வேதப்-பாடம்