
தேவ ஆலயத்திற்கு நாம் எப்படி போகிறோம்?
இன்றைய கிறிஸ்தவர்களில் சிலருக்கு, தேவ ஆலயத்திற்கு ஏன் செல்கிறோம் என்று கூட தெரிவதில்லை. சிலர் பல ஆண்டுகளாக ஆலயத்திற்கு சென்றாலும், அவர்களில் எந்த மாற்றமும் நடக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம் எனலாம்.
படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!