இயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 7

0 1 min 2 mths

இந்த வேதப்பாடத்தில் லேகியோன் பிசாசின் தன்மைகளை குறித்து நாம் படித்து வரும் நிலையில், மாற்கு:5.9-ல் பிசாசு பிடித்த மனிதனிடம் இயேசு பெயரை கேட்கிறார். அதற்கு அவன், நாங்கள் அநேகர் என்பதால், என் பேர் லேகியோன் என்று கூறுகிறான்.

வேதப்-பாடம்