ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள் – 3

0 1 min 1 yr

அன்னாளின் முகம்: நம் வாழ்க்கையில் அத்தியாவசியமான காரியங்கள் இல்லாமல் போகும் போது, நம் மனதில் அதிக துக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் குழந்தை இல்லாமல் மலடி என கேலி செய்யப்பட்ட அன்னாளும் துக்க முகத்தோடு தேவாலயத்திற்கு வந்ததாக, 1சாமுவேல்:1.10 இல் வாசிக்கிறோம்.

வேதப்-பாடம்