வேத வசனத்தை கூறி ஜெபித்தால் கிடைக்கும் ஆசீர்வாதம்

0 1 min 3 mths

திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்… உலகில் பாவியாக வாழ்ந்து வந்த என்னையும் தேவன், அழைத்து, விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்து ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வருகிறார். என் வாழ்க்கையில் தேவன் பல அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்திருந்தாலும், வாக்குத்தத்தம் செய்த நம் தேவன் வாக்கு மாறாதவர் என்பதை உணர வைத்த ஒரு காரியத்தை மட்டும் கூற விரும்புகிறேன்.

அனுபவ சாட்சி