இயேசுவை அறிமுகம் செய்தது ஆங்கிலேயர்களா?

0 1 min 6 mths

நம் நாட்டில் சுவிசேஷம் கூறுவதை விரும்பாத பலரும் கூறும் ஒரு கூற்று, ஆங்கிலேயரின் கடவுள் எங்களுக்கு தேவையில்லை என்பார்கள். இதை கேட்கும் பல கிறிஸ்தவர்கள் கூட அதை உண்மை என்றே நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கான கடல் வழியை கண்டறியும் முன்பே, கிறிஸ்துவம் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தது என்று பல வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!