நம்மை யார் என்று காட்டும் நம் சுற்றுப்புறம்!

0 1 min 21 hrs

இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே காணப்படும் பேச்சு வழக்கை வைத்து, அவர்களின் ஆவிக்குரிய நிலையை கண்டறிவது எளிதாக உள்ளது. சிலரது வீடுகளுக்கு சென்றாலே, ஒரு தேவ மகிமையை காணலாம். ஆனால் சிலரது வீடுகளுக்கு சென்றால், ஏதோ தவறான இடத்திற்கு வந்தது போன்ற ஒரு அந்தகாரம் சூழ்ந்து காணப்படும்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!