நாம் சந்திக்கும் சோதனைகள் – பாகம் 4

0 1 min 2 mths

யோசேப்பின் சோதனை: இன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் முக்கியமான சோதனைகளில் ஒன்றை தான் யோசேப்பு சந்தித்தார். ஆனால் அவர் வெற்றி பெற்றார். அடிமையாக எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்ட யோசேப்பிற்கு, போத்திபாரின் வீட்டில் சோதனை வந்தது. இதை ஆதியாகமம்.39:7-20 வசனங்களில் அந்த சம்பவத்தை காணலாம்.

வேதப்-பாடம்