மரண ஆபத்தில் காக்கப்பட்ட ஊழியர் – சாட்சி

0 1 min 10 mths

கேரள மாநிலம், மூணாறு பகுதியை சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்… பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தேவனுடைய ஊழியத்தை செய்து வந்த ஒரு ஊழியரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. கேரளாவில் மலைப்பாங்கான பகுதியில் தேவனுடைய அழைப்பை ஏற்று தேவ ஊழியர் ஒருவர் ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.

அனுபவ சாட்சி