ஏற்ற நேரத்தில் உதவும் தேவன் – சாட்சி

0 1 min 1 yr

நாகர்கோவிலை சேர்ந்த சகோதரர் கூறுகிறார்… எனது சொந்த ஊரான நாகர்கோவில் இருந்து ஒரு வேலைக்கான இன்டர்வியூவிற்காக, பெங்களூருக்கு சென்றிருந்தேன். எனக்கு அந்த ஊரில் அவ்வளவு பழக்கம் இல்லாததால், அங்குமிங்குமாக கேட்டு விசாரித்து, அந்த நிறுவனத்தை அடைந்தேன். இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், நாளை மீண்டும் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

அனுபவ சாட்சி