பேதுருவின் மனதில் எழுந்த ஒரு கேள்வி?

1 1 min 3 mths

இயேசு மண்ணுலகில் வாழ்ந்த போது, நடந்த பல சம்பவங்களும் 4 சுவிசேஷங்களிலும் எழுதப்படாமல் உள்ளன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சிறு வயதில் தேவாலயத்தில் காணாமல் போகும் சம்பவத்திற்கும், இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெறுவதற்கும் இடைப்பட்ட காரியங்களை வேதத்தில் காண முடியவதில்லை.

மாத்தி யோசி