மறைவான பிசாசின் தந்திரங்கள் – பாகம் 2

0 1 min 3 mths

முதல் தந்திரம்: யாத்திராகமம். 8:25வது வசனத்தில் பார்வோனின் முதல் தந்திரத்தை காண முடிகிறது. லட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை ஒன்றாக திரட்டி, பல மைல் தூரம் அழைத்துச் சென்று ஆராதனை செய்வது கடினம்.

வேதப்-பாடம்