பிசாசிற்கு எதிராக போராடுகிறோமா?

1 1 min 1 week

ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிசாசின் போராட்டம் கட்டாயம் இருக்கிறது. அதை எதிர்த்து போராடினால், நாம் வெற்றி பெறலாம். போராட்டங்களில் சோர்ந்து தளர்ந்து போனால், இழப்பு நமக்கு தான்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!