தேவ ஊழியரின் ஜெபத்தில் நிகழ்ந்த அற்புதம் – சாட்சி

0 1 min 3 weeks

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சகோதரன் கூறுகிறார்… தேவ ஊழியர்களின் வேத வார்த்தையைக் கேட்டு சிறு வயதிலேயே இரட்சிக்கப்பட்டேன். 20 வயதில் தேவனின் அழைப்பை பெற்று, ஊழியத்திற்காக வந்தேன். கிராம பகுதியில் ஊழியத்தை துவங்கிய நான், ஒரு ஸ்தாபனத்தின் கீழ் செயலாற்றி வந்தேன்.

அனுபவ சாட்சி