தேவ கிரியைகளால் எந்த இழப்பும் இல்லை

0 1 min 8 mths

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்… நான் இரட்சிக்கப்பட்ட பிறகு தேவன் மீதான விசுவாசத்தில் வளர, தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் ஐக்கியம் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால் அவ்வப்போது தேவாலயத்திற்கு சென்று என்னால் முடிந்த சிறுசிறு வேலைகளை செய்து வருவது எனது வழக்கம்.

அனுபவ சாட்சி